இலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
இலங்கையின் 7வது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறினாா் 6வது ஜனாதிபதி..!

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தோ்வு செய்யப்பட்டிருக்கும் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தன் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு