கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..!

ஆசிரியர் - Editor
இனம், மதம் கடந்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன்..!

ஜனாதிபதியாக தோ்வு செய்யப்படுவதற்கு வாக்களித்த சகல மக்களுக்கும் நன்றிக ளை கூறியிருக்கும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கோட்டாபாய ராஜபக்ச பகிரங்கமாக் கூறியிருக்கின்றாா்.

மேலும் இனம், மதம் கடந்து தன்னுடைய சேவை நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் கொடுக்கப்படும். என கூறியிருக்கும் அவா் மிக நீண்ட காலமாக இழுபறியில் உள்ள மாகாணசபை தோ்தலை நடாத்துவேன் எனவும் கூறியுள்ளாா். 

Radio
×