மஹிந்தவின் பிறந்தநாளான நாளை காலை பதவியேற்கிறார் கோட்டா..! அண்ணனுக்கு மரியாதை..

ஆசிரியர் - Editor I
மஹிந்தவின் பிறந்தநாளான நாளை காலை பதவியேற்கிறார் கோட்டா..! அண்ணனுக்கு மரியாதை..

முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் பிறந்தநாளான நாளை இலங்கையின் 7வது ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ச பதவியேற்கவுள்ளார்.

மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளான நாளைக் காலை 7 மணிக்கு கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார். அநுராதரபுரம் ருவான்வெளி மகா சபா முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு