சம்மந்தன் வருகிறார்.

ஆசிரியர் - Editor I
சம்மந்தன் வருகிறார்.

உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான பாரிய பிரச்சார கூட்டங்களை நடாத்துவதற்காக தமிழ்தே சிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் நாளை சனிக்கி ழமை வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளார்.

வடமாகாணத்திற்கு வருகை தரும் இரா.சம்மந்தன் நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக் கு கிளிநொச்சி- பரந்தன் பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கல ந்து கொள்ளவுள்ளார். இந்த பிரச்சார கூட்டத்தில்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சமகால நிலைப்பாடு மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்தும் தமிழ்மக்களின் நலன்சார்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ம் உரையாற்றவுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள்

கூறியுள்ளனர். வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலமை தாங்கும் இந்த கூட்ட த்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா மற்றும் தமிழ்தே சிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் வடமாகாணத்தில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு