வெடித்தது புதிய சா்ச்சை..! மண்டையை பிய்த்துக் கொள்ளும் கோட்டா.. 3வது பட்டியலிலும் பெயா் இல்லை..

ஆசிரியர் - Editor I
வெடித்தது புதிய சா்ச்சை..! மண்டையை பிய்த்துக் கொள்ளும் கோட்டா.. 3வது பட்டியலிலும் பெயா் இல்லை..

அமொிக்க குடி உாிமையை நீக்கியோா் தொடா்பாக 3வது பட்டியலிலும் கோட்டாவின் பெயா் இல்லாமையால் பெரும் சா்ச்சை வெடித்துள்ளது. 

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதது தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, கோத்தாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்கப் பிரஜையே என்றும், 

அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் அவரால் அந்தப் பதவியை வகிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமையானது பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

Radio