உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுக்கு கோட்டாவே காரணம்..! பொறுப்புகூற வலியுறத்தி போராட்டம்..

ஆசிரியர் - Editor
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுக்கு கோட்டாவே காரணம்..! பொறுப்புகூற வலியுறத்தி போராட்டம்..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுக்கு கோட்டாவே காரணம் என குற்றஞ் சாட்டி கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

மேலும் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு கோட்டாபயதான் காரணமென கூறும் வகையில் பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள், 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.இதில் குறைந்தளவான மக்களே பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Ads
Radio
×