பயங்கரவாதி சஹரானின் மனைவியை கண்டு நடுங்கும் ராஜபக்ஸக்கள்..!
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாாி பயங்கரவாதி சஹரான் ஹாசீமின் மனைவி கொழும்புக்கு வந்து பல முக்கிய உண்மைகளை வெளியிடவுள் ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,
மொட்டு கட்சியினா் கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐக் கியதேசிய முன்னணியினா் சஹரான் ஹாசீமின் மனைவியை கொழும்புக்கு அழைத் துவந்து பல உண்மைகளை வெளியிட முயற்சிப்பதாக
அந்த தகவல்கள் தொிவிக்கின்றன. இதற்கிடையில் பொலனறுவை நகாில் நேற்று நடைபெற்ற மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். அமைச்சர்களான ராஜித சேனரத்ன, மங்கள சமரவீர ஆகியோர் இதற்கான பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினர்.