செஞ்சோலைச் சிறார்களை வீதியில் விட்டவர்களா எமது இனத்திற்குற்கு தீர்வைப் பெற்றுத்தருவார்கள்? – யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் கேள்வி!

ஆசிரியர் - Admin
செஞ்சோலைச் சிறார்களை வீதியில் விட்டவர்களா எமது இனத்திற்குற்கு தீர்வைப் பெற்றுத்தருவார்கள்? – யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் கேள்வி!

உறவுகளை இழந்து தனிமரங்களாகத் தவித்துக்கொண்டிருக்கம் செஞ்சோலைச் சிறார்களின் இருப்பிடங்களை அபகரித்து அவர்களை இருப்பிடங்களிலிருந்து துரத்த முயற்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரா தமிழ் இனத்திற்கான நிரந்தர தீர்வுகளைப் பெற்றுத்தருவார்கள் என நம்புகின்றீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை எழிலூர் பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவு பிரசார கூட்டம்  தோழர் கமலேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Radio