பணப்பெட்டிக்கு சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள் – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!

ஆசிரியர் - Admin
பணப்பெட்டிக்கு சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள் – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!

பணப்பெட்டிக்கும் இதர சலுகைகளுக்கும்  சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள். உங்’கள் எதிர்காலத்தை அவர் சுபீட்சமானதாக உருவாக்கிக் காட்டுவார் என ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின்  முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை எழிலூர் பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவு பிரசார கூட்டம்  தோழர் கமலேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Radio