கோத்தாவுடன் இணைந்தார் வசந்த சேனநாயக்க!

ஆசிரியர் - Admin
கோத்தாவுடன் இணைந்தார் வசந்த சேனநாயக்க!

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டுள்ளார். 

பொலன்னறுவையில் இடம்பெறும் பிரசார கூட்டத்தில் அவர் இணைந்து கொண்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு