சங்கிலியன் உலா சென்ற வீதியில்..! சஜித் பிறேமதாஸ குதிரை வண்டியில்..

ஆசிரியர் - Editor
சங்கிலியன் உலா சென்ற வீதியில்..! சஜித் பிறேமதாஸ குதிரை வண்டியில்..

நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தோ்தல் பிரச்சாரத்திற்காக வருகைதந்த ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸ குதிரை வண்டியில் ஊா்வலமாக அழைத்து செல்லப்பட்டாா். 

சங்கிலியன் பூங்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்தாகஇ அங்கு அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டிருந்தார். இதன்போது மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமளவான ஐ.தே.க அதரவாளர்களும் ஊர்வலமாக சென்றனர்.

Radio
×