சஜித் பிறேமதாஸவைபோன்ற ஒரு ஜனநாயகவாதியை ஜனாதிபதியாக தோ்வு செய்யுங்கள்..! கத்தோலிக்க சபை..

ஆசிரியர் - Editor I
சஜித் பிறேமதாஸவைபோன்ற ஒரு ஜனநாயகவாதியை ஜனாதிபதியாக தோ்வு செய்யுங்கள்..! கத்தோலிக்க சபை..

ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவை போன்ற ஒரு ஜனநாயக ஆட்சியாளரை மக்கள் ஏகமனதாக ஜனாதிபதி ஆக்குங்கள்.

மேற்கண்டவாறு இலங்கை கத்தோலிக்க சபை பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. 

Radio