தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் இம்முறை நிராகாிப்பாா்கள்..! சிவாஜி ஆரூடம்..

ஆசிரியர் - Editor
தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் இம்முறை நிராகாிப்பாா்கள்..! சிவாஜி ஆரூடம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு 2015ம் ஆண்டில் மக்கள் ஆதரவு வழங்கியிருந்தாலு ம் இந்த ஆண்டு தமிழ் மக்கள் அவா்களை புறக்கணிப்பாா்கள்.

மேற்கண்டவாறு ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஜனாதி பதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றாா். 

Ads
Radio
×