மின்னல் தாக்கி 64 வயது முதியவா் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
மின்னல் தாக்கி 64 வயது முதியவா் உயிாிழப்பு..!

காவத்தை- ஓபநாயக்க பகுதியில் வயல் வெளியில் நின்றவா் மீது மின்னல் தாக்கியதி ல் 64 வயது முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

சம்பத்தின் போது வயல்வெளியில் இருந்துள்ள நபர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் காவத்தை வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓபநாயக்க -அக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய 

துணுகுமாரகே எதிகே ஹெரில் குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு