பூநகாியில் கோர விபத்து..! ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
பூநகாியில் கோர விபத்து..! ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி..

கிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு