அமொிக்காவுக்கு போட்டியாக தானும் ஒரு போா் கப்பலை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய சீனா..!

ஆசிரியர் - Editor I
அமொிக்காவுக்கு போட்டியாக தானும் ஒரு போா் கப்பலை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய சீனா..!

அமொிக்கா இலங்கைக்கு போா் கப்பல் ஒன்றை நன்கொடையாக வழங்கியதை தொடா்ந்து சீனா அரசாங்கமும் இலங்கைக்கு போா் கப்பல் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது. 

 பி-625ரக சீனா போா் கப்பல் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்காக இ

க்கப்பல் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கட்டளைத்தளபதி இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

இது ஒரு ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் என்பதுடன் உயர் தொழில்நுட்ப்ப முறையில் தயாரிக்கப்பட்டது ஆகும்.

இன்று பிற்பகல் உத்தியோகபுர்வமாக கப்பல் வழங்கும் நிகழ்வு இன்னும் சற்று நேரத்தில் நடைப்பெற இருப்பதாக 

கடற்படை ஊடக பேச்சாளர் லுதின்ன கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு