யாழ்ப்பாணம் வந்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது..! மயிாிழையில் உயிா்தப்பிய பயணிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வந்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது..! மயிாிழையில் உயிா்தப்பிய பயணிகள்..

கொழும்பிலிருந்து சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணம் கொண்டுவந்த சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

வவுனியா ஈரப்பெரியகுளம் கண்டி வீதி கல்குனாமடுப்பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு