ஜனாதிபதி தோ்தலுக்கான முதல் முஸ்தீபு ஆரம்பம்..! அரச ஊழியா்களுக்கு பயிற்சி..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தோ்தலுக்கான முதல் முஸ்தீபு ஆரம்பம்..! அரச ஊழியா்களுக்கு பயிற்சி..

ஜனாதிபதி தோ்தல் கடமைகளை ஆற்றவுள்ள அரச அதிகாாிகளுக்கான பயிற்சிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என தோ்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முதலில் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்த போதிலும், பல்வேறு காரணங்களால் அந்தத் தேர்தல் தாமதமடைவதாகத் தெரிவித்துள்ள 

தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்திற்குள் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு