இராணுவ வாகனம் விபத்து..! 10 இராணுவத்தினா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
இராணுவ வாகனம் விபத்து..! 10 இராணுவத்தினா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..

அட்டாளச்சேனை நிந்தவூா்- அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும், ஒருவாின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொியவருகின்றது. 

இந்நிலையில் குறித்த இராணுவ வாகனம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு