வலி,வடக்கு பகுதிக்குள் அமொிக்க செனட் குழு விஜயம்..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கு பகுதிக்குள் அமொிக்க செனட் குழு விஜயம்..

வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அமொிக்க செனட் பிரதிநிதிகள் குழு இன்று காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

இதன்போது வலி,வடக்கு மீள்குடியேற்ற நிலமைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடா்பில் இந்த குழு ஆராய்ந்துள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு