சமூக வலைத்தளங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்கள் படும் பாடு..! யாா் அந்த மீம்ஷ் கிறியேட்டா்கள்..?

ஆசிரியர் - Editor I
சமூக வலைத்தளங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்கள் படும் பாடு..! யாா் அந்த மீம்ஷ் கிறியேட்டா்கள்..?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் “போராட்டம் வெடிக்கும்..” எனவும் “ஆயுதம் ஏந்துவோம்..” எனவும் வீர வசனம் பேசும் நிலையில் கூட்டமைப்பினரை கலாய்க்கும் மீம்ஷ் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. 

இராணுவ வீரா்களின் புகைப்படங்களுக்குள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களின் முகங்களை பொருத்தி “இலங்கை தமிழரசு படை..” என தலைப்பிட்டு இந்த மீம்ஷ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு