மிதமிஞ்சிய வேகம்..! வான் விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மிதமிஞ்சிய வேகம்..! வான் விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்..

பாரவூா்தியை முந்தி செல்ல முயன்ற வான் விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்த விபத்து ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் கொடிகாமம் கொயிலாமனைச் சந்திக்கு அண்மையில் இடம் பெற்றதுகொடிகாமம் பகுதியிலிருந்து 

சாவகச்சேரி நோக்கிப் பயணித்த பாரவூர்தியை, அதே திசையில் பயணித்த வான் முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து நடந்துள்ளது.

என்று பொலிஸார் தெரிவித்தனர். சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு