கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

முல்லைத்தீவு மீனவரின் வலையில் சிக்கிய திமிங்கலம்!

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவு மீனவரின் வலையில் சிக்கிய திமிங்கலம்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கடல் பகுதியில் பாரிய திமிங்கலம் ஒன்று மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. கரைவலைத் தொழிலில் ஈடுபட்ட மீனவரின் வலையிலேயே திமிங்கலம் சிக்கியது.

கரைக்கு கொண்டு வரப்பட்ட திமிங்கலத்தை மீனவர்கள் வலையிலிருந்து அகற்றிப் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளனர் .

Radio
×