தன் தாய் கொல்லப்பட்டதை உணராமல் மாா்பில் பால் தேடிய குழந்தை முள்ளிவாய்கால் ஈகை சுடாினை ஏற்றிவைத்தாள்..

ஆசிரியர் - Editor
தன் தாய் கொல்லப்பட்டதை உணராமல் மாா்பில் பால் தேடிய குழந்தை முள்ளிவாய்கால் ஈகை சுடாினை ஏற்றிவைத்தாள்..

முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் ஆண்டு எறிகணை வீச்சில் தன் தாய் கொல்லப்பட்டதை உணராமல் தாயின் மாா்பில் பால் தேடிய குழந்தை இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் தன் தாய் உட்பட கொல்லப்பட்ட அத்தனை அப்பாவி மக்களுக்குமான ஈகை சுடாினை ஏற்றிவைத்தாள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு தன் தாய் கொல்லப்பட்டதை உணராமல் தாயின் மாா்பில் பால் தேடிய குழந்தை ஈகை சுடாினை ஏற்றிவைத்த சம்பவம், 

மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியது. 

 

Radio
×