110.7 மில்லியன் டொலர்களுக்கு விலைபோன வைக்கோல்!

ஆசிரியர் - Admin
110.7 மில்லியன் டொலர்களுக்கு விலைபோன வைக்கோல்!

பிரான்ஸ் நாட்டில்  நார்மண்டி  பகுதியை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட் ,இவர் கடந்த 1890-ம் ஆண்டு, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல் போரை ஓவியமாக வரைந்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனம் கிளாட் மொனெட்டின் வைக்கோல் ஓவியத்தை அண்மையில் ஏலத்தில் விட்டது.

 8 நிமிடங்களில் இந்த ஓவியம், 110.7 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு ஏலம் போயிருப்பது இதுவே முதல் முறை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு