2ம் தவணை பரீட்சை நடக்குமா..? இரத்து செய்யகோருகிறது ஆசிாியா் சங்கம், இரத்து செய்யப்படாது என்கிறது கல்வி அமைச்சு..

ஆசிரியர் - Editor
2ம் தவணை பரீட்சை நடக்குமா..? இரத்து செய்யகோருகிறது ஆசிாியா் சங்கம், இரத்து செய்யப்படாது என்கிறது கல்வி அமைச்சு..

உயிா்த்த ஞாயிறு தாக்குதலை தொடா்ந்து இலங்கையில் உருவாகியுள்ள அசாதார சூழ்நிலைகளினால் 2ம் தவணை பரீட்சைகளை இரத்து செய்யுமாறு இலங்கை ஆசிாியா் சங்கம் கேட்டுள்ளது. 

எனினும் 2ம் தவணை பரீட்சையை எக்காரணத்திற்காகவும் இரத்து செய்யபோவதில்லை. என கல்வி அமைச்சு பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. 

Ads
Radio
×