யாழ்.மாவட்டத்திலுள்ள புகைப்பட பிடிப்பாளா்களுக்கு இராணுவம் விடுத்துள்ள அறிவித்தல்..!

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்டத்திலுள்ள புகைப்பட பிடிப்பாளா்களுக்கு இராணுவம் விடுத்துள்ள அறிவித்தல்..!

யாழ்.மாவட்டத்தில் உள்ள புகைப்பட பிடிப்பாளா்கள் தமது தொழில் நோக்கத்திற்காக வைத்திருக்கும் ட்ரோன் கமராக்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலமையகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் கூறப்பட்டிருக்கின்றது. 

Ads
Radio
×