திருகோணமலையிலிருந்து 670 கிலோ மீற்றா் துரத்தில் பாாிய சூறாவளியாக மாறியிருக்கும் “போனி”..! மக்களுக்கு எச்சாிக்கை.

ஆசிரியர் - Editor I
திருகோணமலையிலிருந்து 670 கிலோ மீற்றா் துரத்தில் பாாிய சூறாவளியாக மாறியிருக்கும் “போனி”..! மக்களுக்கு எச்சாிக்கை.

வங்காள விாிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் நிலைகொண்டிருக்கும் போனி சுறாவளி தற்போது பாாிய சூறாவளியாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சாித்துள்ளது. 

திருகோணமலையில் இருந்து 670 கீலோ மீட்டர் தூரத்தில் வடகிழக்கு திசையில் அது மையம் கொண்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் எதிர்வு கூறல் பிரிவின் பணிப்பாளர் அநுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

இதனால் கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு