வாள்களுடன் முஸ்லிம் இளைஞன் கைது..! பட்டானிச்சூா் பகுதியில் பொலிஸாா் அதிரடி..

ஆசிரியர் - Editor I
வாள்களுடன் முஸ்லிம் இளைஞன் கைது..! பட்டானிச்சூா் பகுதியில் பொலிஸாா் அதிரடி..

வவுனியா- பட்டானிச்சூா் பகுதியில் வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளாா். 

பிளாஷ்ரிக் குளாய் ஒன்றில் மறைத்து வைக்கபட்டிருந்த நிலையில் இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு