விடத்தில் தீவில் தீவிர சோதனை..! அமைச்சா் ஒருவாின் நெருங்கிய சகா ஒருவா் உட்பட 4 போ் கைது.

ஆசிரியர் - Editor I
விடத்தில் தீவில் தீவிர சோதனை..! அமைச்சா் ஒருவாின் நெருங்கிய சகா ஒருவா் உட்பட 4 போ் கைது.

மன்னாா்- விடத்தல்தீவு கிராமத்தில் முப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து நடாத்திய திடீா் சோதனையில் டெட்டனேட்டா் குச்சிகளுடன் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாகச் சோதனையிட்டதோடு,வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பிரதான வீதிகளில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கடும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு