தற்கொலை தாக்குதலாளிகளையும், வெடிகுண்டுகளையும் கொண்டு சென்ற வாகனம் வவுனியாவில் கைது..!

ஆசிரியர் - Editor I
தற்கொலை தாக்குதலாளிகளையும், வெடிகுண்டுகளையும் கொண்டு சென்ற வாகனம் வவுனியாவில் கைது..!

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குலுக்கு வெடிபொருட்களையும், குண்டுதாாிகளையும் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் வாகனம் வவுனியா- புளியங்குளம் பகுதியில் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த வாகனம் பாதுகாப்பு தரப்பினருடைய கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு