கிழக்கு ஆளுநா் வீட்டில் சோதனை..! துப்பாக்கி ரவைகள், ரவை கூடு மீட்பு.

ஆசிரியர் - Editor I
கிழக்கு ஆளுநா் வீட்டில் சோதனை..! துப்பாக்கி ரவைகள், ரவை கூடு மீட்பு.

மட்டக்களப்பு- காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கு ஆளுநா் ஹிஷ்புல்லாவின் வீட்டில் திடீா் சோதனை நடாத்தப்பட்டுள்ளதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்படி குறித்த சோதனை நடவடிக்கை பொலிஸாாினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் மகஸீன் மற்றும் தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு