யாழ்ப்பாணம் பொிய பள்ளிவாசலுக்குள் மீட்கப்பட்ட பொருட்கள்..! இருவாிடம் விசேட அதிரடிப்படை விசாரணை.

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் பொிய பள்ளிவாசலுக்குள் மீட்கப்பட்ட பொருட்கள்..! இருவாிடம் விசேட அதிரடிப்படை விசாரணை.

யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள பொிய மஹதீன் ஜிம்மா பள்ளிவாசலில் பெருமளவு பாவனைக்குதவாத தேயிலை மற்றும் போலி நிறுவன பெயா்களிலான பொதிகள், பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினா் மீட்டுள்ளனா். 

பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன. இது தொடா்பில் இருவா் சந்தேகத்தின் பெயாில் விசாாிக்கப்பட்டுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு