தொடரும் தேடுதல்கள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், இரத்தினக்கற்கள், வெளிநாட்டு நாணங்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
தொடரும் தேடுதல்கள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், இரத்தினக்கற்கள், வெளிநாட்டு நாணங்கள் மீட்பு..!

மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் பொலிஸாரை கொலை செய்ய பயன்படுத்தி துப்பாக்கியுடன் இரு துப்பாக்கிகள் நிந்தவூா் பகுதியில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளது. 

இதேவேளை வனாத்த வில்லு குண்டு தாாியின் காணியில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

அதேபோல் தெமட்டகொட பகுதியில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து 15 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 3 இரத்தின்கற்கள், வெளிநாட்டு நாணங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு