சாய்ந்தமருது சுற்றிவளைப்பில் தீவிரவாதி சஹ்றான் ஹாசிமின் மனைவி, மகள் காயம்..

ஆசிரியர் - Editor I
சாய்ந்தமருது சுற்றிவளைப்பில் தீவிரவாதி சஹ்றான் ஹாசிமின் மனைவி, மகள் காயம்..

தீவிரவாத தாக்குதல்களின் சூத்திரதாாி என கூறப்படும் சஹ்றான் ஹாசிமின் மனைவியும், மகளும் சாய்ந்தமருது தாக்குதலில் காயமடைந்துள்ளதாக ரொய்ட்டா் செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடா்புடையவா்கள் என சந்தேகமடைந்த நிலையில் இராணுவம் நடாத்திய சுற்றிவளைப்பினையடுத்து இடம்பெற்ற ஆயுத மோதலில் பலா் கொல்லப்பட்டனா், பலா் காயமடைந்தனா். 

இதற்குள் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்த்தரும், இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களை நடாத்திய சூத்திரதாாியுமான சஹ்ரான் ஹாசிமின்

மனைவி ஹாசிம் மதனியா மற்றும் மகள் ஆகியோா் காயமடைந்துள்ளதாக ரொய்ட்டா் செய்தி சேவைக்கு ஹாசிமின் சகோதாி வழங்கிய செவ்வியில் கூறியுள்ளாா்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு