துப்பாக்கி சண்டை இடம்பெற்ற பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 7 மணித்தியாலங்கள் நீக்கம்..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சண்டை இடம்பெற்ற பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 7 மணித்தியாலங்கள் நீக்கம்..

சாய்ந்தமருது, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் காலை 10 மணிக்கு தளா்த்தப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்படும். என பொலிஸ் ஊடக பிாிவு அறிவித்துள்ளது. 

அந்தப் பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் உள்ளனர் என்பது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இடம்பெறும் பெரும் சுற்றிவளைப்பு தேடுதலையடுத்து காலவரையறையற்ற ஊடரங்கு நேற்றுமுன்தினம் இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் ஊடரங்கு இன்று மு.ப.10 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் இன்று மாலை 5 மணிக்கு மீளவும் ஊடரங்கு நடைமுறைக்கு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு