தேடப்பட்ட இருவா் கைது..!

ஆசிரியர் - Editor I
தேடப்பட்ட இருவா் கைது..!

தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை பேணிய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இரு சந்தேகநபா்களை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பிாிவு தொிவித்துள்ளது. 

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்கள் 

என்று பொலிஸார் தேட்டப்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு