ISIS அமைப்புடன் தொடா்புகளை பேணி தற்கொலை தாக்குதல்களை நடாத்திய இரு முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களுக்கு தடை..

ஆசிரியர் - Editor I
ISIS அமைப்புடன் தொடா்புகளை பேணி தற்கொலை தாக்குதல்களை நடாத்திய இரு முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களுக்கு தடை..

இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடா்புடைய தேசிய தௌஹித் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதே மில்லாது இப்ராஹிம் (JMI) ஆகிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அவரகால சட்டத்தின் கீழ் மேற்படி தடை ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு