பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..! 7 தீவிரவாத சந்தேகநபா்கள் கைது. கிழக்கில் அதிரடிப்படை அதிரடி..

ஆசிரியர் - Editor I
பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..! 7 தீவிரவாத சந்தேகநபா்கள் கைது. கிழக்கில் அதிரடிப்படை அதிரடி..

அம்பாறை- சம்மாந்துறை பகுதியில் விசேட அதிரடிப்படையினா் வீடொன்றை முற்றுகையிட்டு நடாத்திய சோதனையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இதன்போது 7பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து 

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு