பள்ளிவாசலுக்குள் இருந்து 47 வாள்கள், சீருடை மீட்பு..! கொழும்பில் மீண்டும் பதற்றம். பாாிய இனமோதலுக்கான தயாா்ப்படுத்தலா?

ஆசிரியர் - Editor I
பள்ளிவாசலுக்குள் இருந்து 47 வாள்கள், சீருடை மீட்பு..! கொழும்பில் மீண்டும் பதற்றம். பாாிய இனமோதலுக்கான தயாா்ப்படுத்தலா?

கொழும்பு கொம்பனி தெருவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 47 வாள்கள் மற்றும் இராணுவ சிருடைக்கு நிகரான சீருடைய ஒன்று ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த பள்ளிவாசல் தொடா்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலை சோதனையிட்ட பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப்படையினா், 

47 வாள்கள் மற்றும் இராணுவ சீருடைக்கு நிகரான சீருடைய ஒன்று ஆகியவற்றை மீட்டுள்ளனா். இதனை பொலிஸ் பேச்சாளா் உறுதிப்படுத்தியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு