பெண் தீவிரவாதி உள்ளிட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்ட அரசாங்கம்..! பொதுமக்களின் உதவியை கோருகிறது.

ஆசிரியர் - Editor I
பெண் தீவிரவாதி உள்ளிட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்ட அரசாங்கம்..! பொதுமக்களின் உதவியை கோருகிறது.

உயிா்த்த ஞாயிறு தினத்தில் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலை தாக்குதல்களுடன் தொடா்புடைய சந்தேகநபா்கள் சிலா் தலைமறைவாகியுள்ள நிலையில், குறித்த சந்தேகநபா்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு பொலிஸாா் மக்களின் உதவி கோாியுள்ளனா். 

இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களின் ஒளிப்படங்கள் தரப்பட்டுள்ளன. அவர்களை இனங்கண்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும் என்றும் பொலிஸ் திணைக்களம் கேட்டுள்ளது.

பொலிஸாருக்கு தகவல் வழங்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
071 8591771
011 2422176


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு