தற்கொலை தீவிரவாதி 2016ம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளா் விருதை பெற்றவராம்..!

ஆசிரியர் - Editor I
தற்கொலை தீவிரவாதி 2016ம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளா் விருதை பெற்றவராம்..!

கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடாத்திய சகோதரா்களில் ஒருவரான இம்ஷான் அஹ்மத் இப்ராஹிம் என்பவன் 2016ம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை வென்றவா். என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விருதை, அப்போதைய இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்து பெறும் படம் ஒன்றையும் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை . 

வெளியிட்டுள்ளது தற்போது கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகரும் தற்கொலைதாரியின் தந்தையுமான இப்ராஹிம் விருதுடன் அருகில் காணப்படுகின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு