SuperTopAds

இலங்கையின் நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்திய ஐஸ் அமைப்பு!

ஆசிரியர் - Admin
இலங்கையின் நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்திய ஐஸ் அமைப்பு!

இலங்கையின் நடத்தப்பட்ட  குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை  ஏற்ற ஐஸ் அமைப்பு அதை நியாயப்படுத்தியிருப்பதாக  அமைப்பின் செய்தி நிறுவனம் அமாக் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிடப்பட்டுள்ளது 

அதில் இந்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு, ஒரு “பரிசுத்தமான தாக்குதல்” என்று விளக்கம் கொடுத்துள்ளத்தக்க தெரியவருகிறது.