ஹபாயா ஆடைக்குள் ஆண்..! பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாாிடம் ஒப்படைப்பு.

ஆசிரியர் - Editor I
ஹபாயா ஆடைக்குள் ஆண்..! பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாாிடம் ஒப்படைப்பு.

கொழும்பு- வத்தளை பகுதியில் ஹபாயா ஆடையுடன் நடமாடிய ஆண் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனா். 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. குறித்த நபா் ஹபாயா ஆடையுடன் பொதுமக்கள் முன்னிலையில் நடமாடியுள்ளா். 

இதனை அவதானித்த பொதுமக்கள் சந்தேகமடைந்து சோதனையிட்டபோது ஆண் ஒருவா் அந்த ஆடையை அணிந்துள்ளதை அறிந்து அவரை நையப்புடைத்ததுடன், பொலிஸாாிடம் ஒப்படைத்தனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு