கொழும்பு- வெள்ளவத்தையில் மீண்டும் குண்டு வெடிப்பு.. அதிா்ச்சியில் கொழும்பு.

ஆசிரியர் - Editor I
கொழும்பு- வெள்ளவத்தையில் மீண்டும் குண்டு வெடிப்பு.. அதிா்ச்சியில் கொழும்பு.

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்று முன்னா் மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்ட குண்டு வெடித்துள்ளது. 

சவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை 

படையினர் சோதனையிட்டபோது அதில் குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதனை படையினர் வெடிக்கவைத்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு