தியத்தலாவ பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு..! துப்பாக்கி சூட்டுக்கும் திட்டமிடப்பட்டதா?

ஆசிரியர் - Editor I
தியத்தலாவ பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு..! துப்பாக்கி சூட்டுக்கும் திட்டமிடப்பட்டதா?

தியத்தலாவ- கஹகொல்ல பிரதேசத்தில் இன்று காலை விமானப்படையினா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் T-56 துப்பாக்கி ரவைகள் 150 மற்றும் 9mm துப்பாக்கி ரவைகள் 8 ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

இதனை இலங்கை விமானப்படை பேச்சாளா் உறுதி செய்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு