பீ.வி.சி குழாயினால் தயாாிக்கப்பட்ட வெடி பொருள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
பீ.வி.சி குழாயினால் தயாாிக்கப்பட்ட வெடி பொருள் மீட்பு..!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் இருந்து வெடி பொருள் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களை தொடா்ந்து அதிரடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின்போது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆன்டி அம்பலமே வீதியில் இருந்து வெடி பொருள் மீட்கப்பட்டது. 

இந்த வெடிகுண்டு பிளாஸ்டிக் பீ.வி.சி குழாயினால் தயாாிக்கப்பட்டு வெடி மருந்து நிரப்பட்டிருந்த நிலையில் விமானப்படை குண்டு செயலிழக்க செய்யும் பிாிவினால் தயாாிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு