கொச்சிக்கடை புனித அந்தோனியாா் ஆலயத்தில் பாாிய குண்டு வெடிப்பு.. (படங்கள் இணைப்பு..)

ஆசிரியர் - Editor I
கொச்சிக்கடை புனித அந்தோனியாா் ஆலயத்தில் பாாிய குண்டு வெடிப்பு.. (படங்கள் இணைப்பு..)

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் புனித ஈஸ்டா் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பாாிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஈஸ்டர் ஆராதனைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு பெருமளவாக மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

2ம் இணைப்பு படங்கள்..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு