புடவை கடைககுள் புகுந்த ஹயஸ்..! வயோதிகா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
புடவை கடைககுள் புகுந்த ஹயஸ்..! வயோதிகா் படுகாயம்..

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் பருத்துறை நகாில் உள்ள புடவை விற்பனை நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் அங்கு நின்ற வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்தார். புடவைக்கடையின் முன் பக்கம் சேதமடைந்தது. ஏனையோருக்கு தெய்வதீனமாக எதுவும் ஏற்படவில்லை

வேகக்கட்டுக்பாட்டை இழந்தமையால் வான் கடைக்குள் புகுந்தாகத் தெரிவிக்கப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு