இலங்கைக்குள் நுழைந்துள்ள அமொிக்காவின் போா்க்கப்பல்கள்..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்குள் நுழைந்துள்ள அமொிக்காவின் போா்க்கப்பல்கள்..

இலங்கையுடன் கூட்டு கடற்படை பயிற்சிக்காக அமொிக்காவின் மிகப்பொிய போா்கப்பல்களான மிலினோகட் மற்றும் ஸ்பா்னஸ் ஆகியன அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளன.

இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரால் அக்கப்பல்களின் பணிக்குழாமினர் வரவேற்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு